2020-2021-தமிழ் நாடு ஊராக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை-குடிமக்கள் சாசனம்-மக்கள் விழிப்புணர்வுக்காக ஆம் ஆத்மி கட்சி தருகிறது.

Views: 159 குடிமக்கள் சாசனம் என்பது, (மாநில சட்டத்திற்கு நிகரானது) ஒரு அரசு துறை எவ்வாறு செயல்பட வேண்டும்?  அதன் வரவு செலவு திட்டங்கள் யாவன? மக்களுக்கான பணிகளை எவ்வாறு செய்யவேண்டும்? என்ன கால கெடுவிற்குள் செய்து முடிக்கவேண்டும்? என்பவைகளாகும். தமிழில்: ஆங்கிலத்தில்: Source: https://tnrd.gov.in/citizan_chart.html பதிவு:   தொகுப்பு & பதிவு: